Baakiyalakshmi: படிப்பதற்காக மகளின் கல்லூரியிலேயே சேரும் பாக்கியா.. என்னது.. அதிர்ச்சியில் கோபி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Baakiyalakshmi: படிப்பதற்காக மகளின் கல்லூரியிலேயே சேரும் பாக்கியா.. என்னது.. அதிர்ச்சியில் கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் முதலிடத்தில் தொடர்ந்து தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். நிகழ்ச்சியில் தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை முன்வந்து கொடுத்த பாக்கியா, தொடர்ந்து தன்னுடைய சிறப்பான கேரியரை நோக்கிய பயணத்தில் முன்னேறிவருகிறார். ஆனால் தன்னுடைய தொழிலில் சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லாமல் கோபி தன்னுடைய மகளின் கல்லூரி கட்டணத்திற்காக தன்னுடைய

மூலக்கதை