Suzhal: நொடிக்கு நொடி திருப்பம்.. சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம்.. விரைவில் படப்பிடிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: பலரின் பாராட்டை பெற்ற சுழல் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது விக்ரம் - வேதா பட இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கதை உருவாக்கத்தில் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அரவிந்த் இயக்கத்தில் சுழல் என்ற வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியானது. இந்த தொடரில்

மூலக்கதை