Vijay: அம்மாவுடன் சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்... செம்ம க்யூட் போட்டோ... ரசிகர்கள் ஆர்ட்டின் மழை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Vijay: அம்மாவுடன் சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்... செம்ம க்யூட் போட்டோ... ரசிகர்கள் ஆர்ட்டின் மழை

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கிய லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், விஜய் தனது அம்மாவுடன் சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய்யின் க்யூட்னஸ் சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அம்மாவுடன்

மூலக்கதை