Santhanam: நயன்தாரா குழந்தைகளுக்கு தாய்மாமன் நான்தான்.. சந்தானம் கலகல!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Santhanam: நயன்தாரா குழந்தைகளுக்கு தாய்மாமன் நான்தான்.. சந்தானம் கலகல!

சென்னை: நடிகர் சந்தானத்தின் நடிப்பில் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் ரிலீசாகியுள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களில் 6 கோடியை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தாண்டியுள்ளது. படத்தின ரிலீசையொட்டி நடிகர் சந்தானம் முன்னதாக அதிகமான பேட்டிகளை தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் கொடுத்திருந்தார். நயன்தாரா

மூலக்கதை