Jailer - ஜெயிலர் டிக்கெட் புக்கிங்.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Jailer  ஜெயிலர் டிக்கெட் புக்கிங்.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடர்பான தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ஜெயிலர். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலி கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்றும் வியாபாரத்திலும்,

மூலக்கதை