சேனாபதி ஆன் தி வே.. அடுத்த வாரத்தில் துவங்குகிறதா இந்தியன் 2 படம்?.. கமல் கொடுத்த ஹின்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சேனாபதி ஆன் தி வே.. அடுத்த வாரத்தில் துவங்குகிறதா இந்தியன் 2 படம்?.. கமல் கொடுத்த ஹின்ட்!

சென்னை : நடிகர் கமல் -இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தப் படம் இந்தியன். இந்தப் படத்தில் சுதந்திர போராட்ட வீரராக நடித்திருந்தார் கமல். நாட்டில் நிலவும் லஞ்சத்தை களையெடுக்க கிளம்பும் சேனாபதி, ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனும் அந்த லிஸ்டில் இருப்பதை பார்த்து மகனென்றும் பார்க்காமல் அவரையும் தீர்த்துக் கட்டுவார். அந்த வகையில்

மூலக்கதை