இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : நடிகை வாணி போஜன் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பின் சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள்

மூலக்கதை