தளபதி 67 ல் விஜய்க்கு வில்லனாகும் பிரபலம்...அப்போ மிரட்டலுக்கு தாறுமாறு தான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தளபதி 67 ல் விஜய்க்கு வில்லனாகும் பிரபலம்...அப்போ மிரட்டலுக்கு தாறுமாறு தான்

சென்னை : பீஸ்ட் படத்தை தொடர்ந்து டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்தின் ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் அடிக்கடி கசிந்து வருவது படக்குழுவினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய

மூலக்கதை