”என் மானத்த வாங்கிடாத, உனக்கு அது சரிவராது”: துல்கரை மம்முட்டி ஏன் இப்படி மிரட்டினாருன்னு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
”என் மானத்த வாங்கிடாத, உனக்கு அது சரிவராது”: துல்கரை மம்முட்டி ஏன் இப்படி மிரட்டினாருன்னு தெரியுமா?

திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சீதா ராமம்\' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது ‘சீதா ராமம்.\' இந்நிலையில் தான் நடிக்க வந்தது குறித்தும் அதற்கு மம்முட்டி ரியாக்ட் செய்தது பற்றியும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.   3 கேர்ள்ஃபிரெண்ட்.. ராயல் என்ஃபீல்ட்ல டெலிவரி பாய் வேலை.. தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மூலக்கதை