அந்த' பணத்தை என்ன செய்கிறீர்கள்..? அரசு கொடுத்த பலே பதில்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த பணத்தை என்ன செய்கிறீர்கள்..? அரசு கொடுத்த பலே பதில்..!

இன்சூன்ரஸ் நிறுவனங்களில் இன்சூரன்ஸ் போடும் அனைவருமே இன்சூரன்ஸ் க்ளைம் செய்கிறோமா? என்றால் இல்லை. ஒரு சிலருக்கு தேவை இருக்காது, ஆனால் பாதுகாப்புக்காக போட்டு வைப்போம். ஒரு சிலர் குடும்பத்திற்கு தெரியாமலேயே போட்டு வைப்பர். ஆனால் அதனை மறந்து விடுவர். சில குடும்பங்களில் இன்சூரன்ஸ் போட்டவர் இறந்திருக்கலாம். ஆனால் அது குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்படி பல காரணிகளால்,

மூலக்கதை