அட்டகத்தி படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது.. வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் ஜெய்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட்டகத்தி படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது.. வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் ஜெய்!

சென்னை: 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம் அட்டகத்தி. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. எவனோ ஒருவன், ஆடுகளம், மௌனகுரு போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை நடித்து வந்த தினேஷ் இந்த படத்தில் முன்னணி

மூலக்கதை