ஜென்டில்மேன் கமல் நடிக்க வேண்டிய படமா?...அவர் நோ சொல்ல இது தான் காரணமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜென்டில்மேன் கமல் நடிக்க வேண்டிய படமா?...அவர் நோ சொல்ல இது தான் காரணமா?

சென்னை : இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் வாங்கிய டைரக்டர் ஷங்கர், இயக்குநகராக அறிமுகமான படம் 1993 ல் ரிலீசான ஜென்டில்மேன். கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். ஆக்ஷன் கிங் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், நம்பியார், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் 175 நாட்கள் ஓடி செம ஹிட் ஆனது. பல விருதுகளையும் வென்றது.

மூலக்கதை