ஆலியா பட் நடிப்பில் சர்ச்சையை கிளப்பிய ‘டார்லிங்ஸ்’ திரைப்படம்: தமிழில் ரீமேக் செய்யும் ஷாருக்கான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆலியா பட் நடிப்பில் சர்ச்சையை கிளப்பிய ‘டார்லிங்ஸ்’ திரைப்படம்: தமிழில் ரீமேக் செய்யும் ஷாருக்கான்

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட் நடிப்பில் \'டார்லிங்ஸ்\' என்ற படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. கணவரை கொடுமையாக தாக்கும் மனைவி பாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது. இந்தப் படம் தற்போது ஷாருக்கான் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.   3 கேர்ள்ஃபிரெண்ட்.. ராயல் என்ஃபீல்ட்ல டெலிவரி பாய் வேலை.. தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மூலக்கதை