அஜித்தின் ஏகே 63 ஐ இயக்க போவது இவரா? ...அப்போ அடுத்த பிளாக்பஸ்டர் கன்ஃபார்ம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித்தின் ஏகே 63 ஐ இயக்க போவது இவரா? ...அப்போ அடுத்த பிளாக்பஸ்டர் கன்ஃபார்ம்

சென்னை : நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து வருகிறார் அஜித். ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகும் படங்கள் அனைத்தும் ஹிட்டாகி வருகின்றன. மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் ஏகே 61 படம் உருவாகி வருகிறது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது

மூலக்கதை