தங்கம் விலை சரிவு.. இன்று வாங்க சரியான வாய்ப்பு தான்..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை சரிவு.. இன்று வாங்க சரியான வாய்ப்பு தான்..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது இன்றும் பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் பணவீக்க தரவின் மத்தியில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. அமெரிக்க டாலரின் மதிப்பிலும் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்காவின் மத்திய வங்கியினை மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டியால், பொருளாதாரம்

மூலக்கதை