மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!

மும்பையில் சமீபத்திய காலமாக ரியல் எஸ்டேட் துறையானது வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. குறிப்பாக விலையுயர்ந்த வீடுகள் விற்பனை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல தொழிலதிபர்களின் இருப்பிடமாக இருக்கும் மும்பையில் விலை உயர்ந்த வீடுகள் இருப்பது பெரிய விஷயம் இல்லை தான். எனினும் மும்பையில் உள்ள 7 மிக விலையுயர்ந்த வீடுகள் எது? இந்த சொகுசு

மூலக்கதை