இலங்கை பணவீக்கம் 54.6%, பாகிஸ்தானில் 21.3%.. அப்போ இந்தியா..? ரெடியா இருங்க மக்களே!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இலங்கை பணவீக்கம் 54.6%, பாகிஸ்தானில் 21.3%.. அப்போ இந்தியா..? ரெடியா இருங்க மக்களே!!

உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் பணவீக்கம் தற்போது இந்தியாவைப் பயமுறுத்தத் துவங்கியுள்ளது என்பது தான் உண்மை, ஆர்பிஐ சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசிடமும் அறிவிக்காமல் ரெப்போ விகிதத்தை உயர்த்திய நாளில் இருந்து பணவீக்கம் குறித்த அச்சம் அரசுக்கும் சரி மக்களுக்கும் சரி அதிகரித்துள்ளது. இந்தப் பயத்தை அதிகரிக்கும் விதமாக அமெரிக்காவில் பண பலம் படைத்த முன்னணி

மூலக்கதை