கோடக் மகேந்திரா வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி: ஜூலை 1 முதல் இவ்வளவு உயர்வா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோடக் மகேந்திரா வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி: ஜூலை 1 முதல் இவ்வளவு உயர்வா?

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கோடக் மகேந்திரா வங்கி ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் புதிய வட்டி விகிதம் குறித்த தகவல்கள் கோடக் மகேந்திரா வங்கியின் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை