ஆகாஷ் அம்பானிக்கு ஆரம்பிக்கும் சவால்.. ஏர்டெல்லில் கூகுள் முதலீடு செய்ய CCI ஒப்புதல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆகாஷ் அம்பானிக்கு ஆரம்பிக்கும் சவால்.. ஏர்டெல்லில் கூகுள் முதலீடு செய்ய CCI ஒப்புதல்!

இந்திய தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் கடுமையான போட்டிக்கு மத்தியில், பல்வேறு சவால்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டி நிலவி வருகின்றது எனலாம். இந்த நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவும் சந்தையை விட்டு வெளியேறின. இருக்கும் சில நிறுவனங்களும் கடன் பிரச்சனையிலும், பலத்த போட்டிகளுக்கு மத்தியிலும் போராடி வருகின்றன.

மூலக்கதை