இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தற்போது சமூக வலைதளங்களில் மருத்துவம், கல்வி, சட்டம் உள்பட பல்வேறு தலைப்புகளில் பொதுமக்கள் வீடியோக்களை பதிவு செய்துவருகின்றனர். இந்த தலைப்புகளில் அவர்களுக்கு எந்த அளவுக்கு திறமை இருக்கும் என்று தெரியாமல் அதனை பின்பற்றும் வழக்கம் உடையவர்களும் அதிகமாக இருக்கின்றனர். இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீன அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அஞ்சலகத்தின்

மூலக்கதை