ரிலையன்ஸ் ஜியோ சேர்மன்: ஆகாஷ் அம்பானி சாதித்துள்ளது என்ன..? உண்மையில் தகுதியானவரா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் ஜியோ சேர்மன்: ஆகாஷ் அம்பானி சாதித்துள்ளது என்ன..? உண்மையில் தகுதியானவரா..?

ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் ஆகாஷ் அம்பானி-யை சேர்மன் ஆக நியமிக்க அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. இந்தத் திடீர் மாற்றம் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் (director) பதவியை ஜூன் 27 ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து

மூலக்கதை