6 மாதத்திற்கு பின்.. ஜிஎஸ்டி கூட்டம் இன்று துவக்கம்.. கவனிக்க வேண்டியது என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6 மாதத்திற்கு பின்.. ஜிஎஸ்டி கூட்டம் இன்று துவக்கம்.. கவனிக்க வேண்டியது என்ன..?

இந்திய வர்த்தகச் சந்தை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் செவ்வாய் (இன்று) மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. வைரம் மற்றும் ஆஸ்டோமி சாதனங்கள் உட்பட ஒரு சில பொருட்களின் விலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளைக் கவுன்சில் எடுக்க வாய்ப்புள்ளது. இதேபோல் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கு 28 சதவீத

மூலக்கதை