வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

ரஷ்யா - உக்ரைன் போர் முடிந்தபாடில்லை, சீனாவில் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் தொடரும் வேளையில், அனைத்து வல்லரசு நாடுகளிலும் பணவீக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை 1.34 சதவீதம் அதிகரித்து 111 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 116.8 டாலர் என 1.5 - 1.7 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

மூலக்கதை