இந்தியாவில் நம்ம பருப்பு வேகாது.. வெளியேறும் கிரிப்டோ வியாபாரிகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் நம்ம பருப்பு வேகாது.. வெளியேறும் கிரிப்டோ வியாபாரிகள்..!

கிரிப்டோகரன்சிகள் என்றாலே பல அடி தள்ளி நிற்கும் அளவுக்கு முதலீட்டாளர்களை பாடாய் படுத்தி வருகின்றது. பங்கு சந்தையினை விட கிரிப்டோகரன்சிகளில் எளிதில் லாபம் பார்க்கலாம். விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நினைத்தவர்களுக்கு பெரிய பாடமாக கற்றுக் கொடுத்துள்ளது கிரிப்டோகரன்சிகள். ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே அந்த அளவுக்கு ஏற்ற இறக்கம் அதிகம். தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு

மூலக்கதை