Tata Nexon EV: பைக் தான் தீ பிடிக்குதுன்னா.. இப்போ காரும் தீ பிடிக்கிறது..!
இந்தியாவில் புதிய கார் அல்லது பைக் வாங்க திட்டமிடுவோர் அனைவரும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா வேண்டாமா என்பதை யோசித்த பின்பு தான் முடிவை எடுக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் பிரபலம் அடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்து எலக்ட்ரிக் பைக்