சரிவு பாதைக்கு திரும்பிய சென்செக்ஸ்.. 170 புள்ளிகள் சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ஐடி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் உயர்வுடன் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய வர்த்தக சந்தை உயர்வுக்கு ஆசிய சந்தை உதவினாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், நாங்கள்

மூலக்கதை