ஆயுத போட்டி வரக்கூடும்

தினமலர்  தினமலர்
ஆயுத போட்டி வரக்கூடும்



புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ஒப்புக்கொண்டனர். சிலர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டனர்.

தற்சார்புக்காக, ஆயுத உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றுக்கு, பல நாடுகள் இனி முன்னுரிமை அளிக்கக்கூடும்.கவுதம் அதானி, தலைவர், அதானி குழுமம்

மூலக்கதை