இது என்னடா புது உருட்டா இருக்கு...குக் வித் கோமாளி பார்த்தா குழந்தை பிறக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது என்னடா புது உருட்டா இருக்கு...குக் வித் கோமாளி பார்த்தா குழந்தை பிறக்குமா?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தை பிறக்கும் என மகேஷ் பட் பேசிய வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் முடிந்து, தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி

மூலக்கதை