இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி கிடையாது: எலான் மஸ்க் அறிவிப்புக்கு என்ன காரணம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி கிடையாது: எலான் மஸ்க் அறிவிப்புக்கு என்ன காரணம்?

டெஸ்லா வாகனங்களை விற்பனை செய்யவும் இறக்குமதி வரியை குறைக்கவும் செய்தால் மட்டுமே இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனம் தொடங்குவோம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இறக்குமதி வரியை குறைக்காவிட்டால் இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் திட்டம் இல்லை என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். இது குறித்த டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்

மூலக்கதை