திருப்பதியில் திருமணம் செய்யாதது ஏன்?..நயன்தாரா திடீர் முடிவுக்கு என்ன காரணம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருப்பதியில் திருமணம் செய்யாதது ஏன்?..நயன்தாரா திடீர் முடிவுக்கு என்ன காரணம்

சென்னை : கோலிவுட்டின் செம டிரெண்டிங்கான காதல் ஜோடி என்றால், அது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தான். இவர்கள் சோஷியல் மீடியாவில் என்ன போஸ்ட் பதிவிட்டாலும் சரி, இவர்களை பற்றி என்ன தகவல் வெளி வந்தாலும் சரி உடனடியாக அது டிரெண்டிங் ஆகி விடும். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதல் முறையாக நானும் ரவுடி

மூலக்கதை