மிரட்டலான கதையுடன் டிமாண்டி காலனி 2வுக்கு தயாராகும் அஜய் ஞானமுத்து... விரைவில் அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிரட்டலான கதையுடன் டிமாண்டி காலனி 2வுக்கு தயாராகும் அஜய் ஞானமுத்து... விரைவில் அறிவிப்பு!

சென்னை :நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் டிமான்டி காலனி. இந்தப் படம் அருள்நிதிக்கும் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிற்கும் சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய், தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி

மூலக்கதை