பிக்பாஸ் சீசன் 6 ல் இமானின் முன்னாள் மனைவியா...ரைட்டு...அடுத்த சம்பவம் ரெடியாயிடுச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் சீசன் 6 ல் இமானின் முன்னாள் மனைவியா...ரைட்டு...அடுத்த சம்பவம் ரெடியாயிடுச்சு

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 ல் இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவி போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் போன சீசனில் மிஸ் ஆன பரபரப்பையும் சேர்த்து இந்த சீசனில் கொண்டு வர விஜய் டிவி ரெடியாகி வருவதாக பேச்சு அடிபடுகிறது. விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் டாப் இடத்தில்

மூலக்கதை