பல்குனி நாயக்கருக்கு அதிகரிக்கும் சிக்கல்.. பாதியாக குறைந்த லாபம்.. என்ன காரணம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பல்குனி நாயக்கருக்கு அதிகரிக்கும் சிக்கல்.. பாதியாக குறைந்த லாபம்.. என்ன காரணம்?

இந்தியாவின் சிறந்த பெண் தொழில் முனைவோர்களில் ஒருவராக திகழ்பவர் ஃபல்குனி நாயர். இவர் நய்கா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார். இன்றைய இளம் பெண்கள் விரும்பும் பேஷன் பொருட்களில் பலவற்றை நய்கா நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இது பேஷன் மற்றும் காஸ்மெடிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வரும் பேஷன் நிறுவனமாகும். அதுமட்டும் சொந்தமாக

மூலக்கதை