ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?

இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எறிந்ததற்குப் பேட்டரி-யின் தரம் தான் முக்கியக் காரணம் என DRDO ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவறுகளைச் சரி செய்யும் பணிகளையும், அரசுக்கு விளக்கும் கொடுக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது. ஆனால் இதேவேளையில் ஓலா நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா நீங்க.. மிந்த்ராவின் சூப்பர் அறிவிப்ப பாருங்க?

மூலக்கதை