ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா நீங்க.. மிந்த்ராவின் சூப்பர் அறிவிப்ப பாருங்க?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா நீங்க.. மிந்த்ராவின் சூப்பர் அறிவிப்ப பாருங்க?

சமீபத்திய ஆண்டுகளாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள் என பலவும் வாங்குவது அதிகரித்துள்ளது. ஆனால் ஆசை ஆசையாய் வாங்கிய பொருட்கள் கைக்கு வந்து சேருவதற்கு பல நாட்கள் ஆகும். ஆனால் இன்று அப்படி இல்லை. நீங்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சொல்லப்போனால்

மூலக்கதை