Prabhas: ஆதிபுருஷ் ரிசல்ட் பயத்தில் பிரபாஸ்... கோலிவுட் இயக்குநருக்கு தூண்டில் போட திட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Prabhas: ஆதிபுருஷ் ரிசல்ட் பயத்தில் பிரபாஸ்... கோலிவுட் இயக்குநருக்கு தூண்டில் போட திட்டம்

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் 3டி பிளஸ் அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் பிரபாஸுக்கு எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்காது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சலார், ப்ராஜக்ட் கே ஆகிய படங்கள் வெளியாகவிருந்தாலும் கோலிவுட்டின் மாஸ் டைரக்டருக்கு

மூலக்கதை