Vetrimaaran: கமல், விஜய் கொடுத்த ஆஃபர்... கண்டுகொள்ளாத வெற்றிமாறன்... காரணம் என்னாவா இருக்கும்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Vetrimaaran: கமல், விஜய் கொடுத்த ஆஃபர்... கண்டுகொள்ளாத வெற்றிமாறன்... காரணம் என்னாவா இருக்கும்..?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2, வாடிவாசல் படங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். விடுதலை இரண்டாம் பாகம் வெளியானதும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கமல்ஹாசன், விஜய் ஆகியோரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ரெடியாக காத்திருக்கிறார்களாம். ஆனால், அவர்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் இன்னும் ஓக்கே சொல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை