2000 ரூபாய் நோட்டு மூலம் இப்படியொரு பிரச்சனை.. வங்கி Fixed deposit-க்கு செக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2000 ரூபாய் நோட்டு மூலம் இப்படியொரு பிரச்சனை.. வங்கி Fixed depositக்கு செக்..!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் இந்தியாவில் அதிக மதிப்புடைய கரன்சியான 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதன் மூலம் 2000 ரூபாய் நோட்டுக்களை ரொக்கமாக வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அதைத் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை

மூலக்கதை