கோரமண்டல் எக்ஸ்பிரஸ்: 1977 முதல் இயங்கும் ரயில், 46 வருட வரலாறு.. 1662 கிமீ, 25 மணிநேரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்: 1977 முதல் இயங்கும் ரயில், 46 வருட வரலாறு.. 1662 கிமீ, 25 மணிநேரம்..!

ஹவுரா-வில் இருந்து கிளம்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று மாலை பாலசோர் (Balasore) மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது, இதில் தடம் புரண்ட 10க்கும் அதிகமான பெட்டிகள் மீது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் மோதியதால், அதன்

மூலக்கதை