ஹேப்பி பர்த்டே N Chandrasekaran: முதல் வேலை என்ன தெரியுமா..?வியக்க வைக்கும் வளர்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹேப்பி பர்த்டே N Chandrasekaran: முதல் வேலை என்ன தெரியுமா..?வியக்க வைக்கும் வளர்ச்சி..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் டாடா குழுமத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பில் உள்ளார் தமிழரான என் சந்திரசேகரன். டாடா குழும வரலாற்றில் 3 கட்டத்தில் மிகவும் பிரம்மாண்டான வளர்ச்சியை பதிவு செய்தது, முதலில் ஜாம்ஷெட்ஜி டாடா அவர்கள் நிறுவனத்தை துவங்கி பல பிரிவுகளில் இந்திய தொழிற்துறை மாறுவதற்கு வித்திட்டார், 2வது

மூலக்கதை