கோயம்புத்தூர் பக்கம் கவனத்தை திருப்பிய TATA குழுமம்.. ஓ இதுதான் காரணமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோயம்புத்தூர் பக்கம் கவனத்தை திருப்பிய TATA குழுமம்.. ஓ இதுதான் காரணமா..?

டாடா குழுமம் அனைத்து துறையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில் தற்போது செலவுகளை குறைக்கவும், அதேநேரத்தில் அதிகப்படியான லாபம், வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று வேகமாக வளரும் 2ஆம் தர நகரங்களில் அதிகப்படியான வர்த்தகத்தையும், அலுவலகத்தையும் கொண்டு செல்வது தான். அந்த வகையில்

மூலக்கதை