மொரோக்காவிற்கு இன்ப சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன்... உச்சுகொட்டும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மொரோக்காவிற்கு இன்ப சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன்... உச்சுகொட்டும் ரசிகர்கள்!

சென்னை : மொராக்கோ நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த மாளவிகா மோகனன். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்த பேட்ட படத்தில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானார் நடிகை மாளவிகா மோகனன் : பேட்ட படத்தை

மூலக்கதை