இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியங்கா ஷங்கர்…ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியங்கா ஷங்கர்…ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

சென்னை : நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் விதவிதமான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை திணறவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். ரோபோ ஷங்கர் :

மூலக்கதை