இந்திய பொருளாதாரம் FY23ல் 7.2% வளர்ச்சி.. மோடி அரசு வெளியிட்ட ரிப்போர்ட்.. அப்போ இந்த ஆண்டு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரம் FY23ல் 7.2% வளர்ச்சி.. மோடி அரசு வெளியிட்ட ரிப்போர்ட்.. அப்போ இந்த ஆண்டு..?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் 6.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் 4 காலாண்டுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம். மத்திய அரசு இன்று நாட்டின் ஜிடிபி குறித்து வெளியிட்ட அறிக்கையில்2022ஆம் நிதியாண்டில் இந்தியப்

மூலக்கதை