TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ-க்கு புது பிரச்சனை.. 40% இழப்பாம்.. ஐடி ஊழியர்களே உஷார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
TCS, இன்போசிஸ், HCL, விப்ரோக்கு புது பிரச்சனை.. 40% இழப்பாம்.. ஐடி ஊழியர்களே உஷார்..!

இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கி வரும் ஐடி துறை கடந்த ஒரு வருடமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, கொரோனா தொற்று காலத்தில் உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்கள் டெக் சேவைக்காக அலைந்த நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தை பெற்று கலக்கி வந்தது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தொடர்

மூலக்கதை