செய்யாறு SIPCOT பரபரப்பாக விரிவாக்கம்.. 3 பெரிய திட்டங்கள்.. திருவண்ணாமலை-க்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செய்யாறு SIPCOT பரபரப்பாக விரிவாக்கம்.. 3 பெரிய திட்டங்கள்.. திருவண்ணாமலைக்கு ஜாக்பாட்..!

 தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மாநிலமாக உயர்த்த முக ஸ்டாலின் தலைமையிலான அரசு மிகப்பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு Industrial Hub உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் இருக்கும் சிப்காட் எப்போதும் இல்லாத

மூலக்கதை