500 ரூபாய் நோட்டுக்கு வந்த புது பிரச்சனை.. மக்களே உஷாரா இருங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
500 ரூபாய் நோட்டுக்கு வந்த புது பிரச்சனை.. மக்களே உஷாரா இருங்க..!

இந்திய ரிசர்வ் வங்கியின் மினி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் மக்களும், வர்த்தக சந்தையும் இயங்கி வந்தாலும், சைலென்ட்டாக ஒரு விஷயம் பெரிய பூதாகரமாக உருவாகி வருகிறது. உங்க பர்ஸ்சில் 500 ரூபாய் நோட்டு உள்ளதா..? உடனே செக் பண்ணுங்க. இந்தியாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2022-23 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 500 ரூபாய்

மூலக்கதை