Nayanthara - நீ வரவே வேண்டாம்மா.. நயன்தாராவை ஒதுக்கிய பார்த்திபன் ஓபன் டாக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Nayanthara  நீ வரவே வேண்டாம்மா.. நயன்தாராவை ஒதுக்கிய பார்த்திபன் ஓபன் டாக்

சென்னை: Nayanthara (நயன்தாரா) குடைக்குள் மழை படத்துக்கு நடிகை நயன்தாராவை வேண்டாம் என்று சொன்னதாக பார்த்திபன் தெரிவித்திருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. திரையுலகில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கும் அவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தவர். சிம்பு,

மூலக்கதை