முகேஷ் அம்பானி புதிய முதலீடு.. எலக்ட்ரிக் வாகனம் தயாரிக்கும் Altigreen டார்கெட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானி புதிய முதலீடு.. எலக்ட்ரிக் வாகனம் தயாரிக்கும் Altigreen டார்கெட்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய நிலையில், அதற்கான கட்டமைப்பும் மேம்பட்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்தால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையே தலைகீழாக மாறிவிடும். இந்த நிலையில் Altigreen Propulsion Labs என்னும் எலக்ட்ரிக் சரக்கு வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய மாடல் வாகனங்களையும் அறிமுகம் செய்யவும்

மூலக்கதை