மாசம் 1 லட்சம் கூடுதல் சம்பளம் தரோம்.. ராஜினாமா செய்யாதீங்க.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாசம் 1 லட்சம் கூடுதல் சம்பளம் தரோம்.. ராஜினாமா செய்யாதீங்க.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

இந்திய விமான போக்குவரத்து துறையில் முக்கிய நிறுவனமாக இருந்த Go Airlines கடன் மற்றும் நிதி நிலுவை காரணமாக திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனத்திற்கு தீர்வு காண தனது குழுவை நிறுவன சட்ட தீர்ப்பாயம் நியமித்துள்ளது. மே 30 ஆம் தேதி வரையில் அனைத்து கோ பர்ஸ்ட் விமானங்களின் டிக்கெட்களும் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், கோ

மூலக்கதை